ஜனாஸா

ஜனாஸா அறிவித்தல்.
************************
சாய்ந்தமருது 12, கல்யாண வீதியில் வசித்தவரும்,
காரைதீவு  VTC ன் பொறுப்பதிகாரியும், கணணி போதனாசிரியருமான ஏ.ஹாதீம் (ஜாபீர்)அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், நாளை காலை 07 மணிக்கு தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்று தக்வா ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Advertisement