உலக கோப்பை இறுதிப் போட்டி: நியூசி முதல் பேட்டிங்; அவுட் ஆனார் கப்டில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று லாட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. அரை இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி, இந்திய அணியையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.


--- Advertisment ---