#பெபிள்ல் தினம் (Pebbles Day 2019)

அக்கரைப்பற்று பெபிள்ல் ஆங்கில மொழிக் கற்கை நிலையமான  பெபிள்ல் தினம் அண்மையில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த கல்வி நிலையத்தில் பல் துறைகளில் சிறப்பித்த மாணவர்கள் கௌரவிகப்பட்டனர். அவ்வாறு கௌரவம் பெற்ற மாணவருள் ஒருவரான அஸ்ஜத் அஸ்லி என்ற மாணவருக்கு அம்பாரை மாவட்ட புள்ளிவிபரவியல் ஓய்வு நிலை அதிகாரியும் அக்கரைப்பற்று மாநகர சபை அங்கத்தவருமான M.M.தையார் அவர்கள் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட்ட போது படம்--- Advertisment ---