நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பம்

8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமானது.

தனக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 3 வது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதற்கமைய பாராளுமன்றத்தின் 4 வது சபை அமர்வு இன்று ஆரம்பமானது.Advertisement