#GOVERNMENT JOBS! முகாமைத்துவ உதவியாளர்


முகாமைத்துவ உதவியாளர் - MANAGEMENT ASSISTANT
விபரங்கள்,
health.gov.lk

இலங்கை சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டம் ஒன்றில் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்

முகாமைத்துவ உதவியாளர் - MANAGEMENT ASSISTANT

தகைமைகள்
உயர் தரத்தில் 3 சித்திகள்
 சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (மொழி & கணிதம் C )
கணணிப்புலமை
3 வருட துறை அனுபவம்