ஹிஜாப் அணிந்தமைக்காக,19 வருடங்கள் சிறை

சீனாவில் கஸகஸ்தான் பெண் மணி, Erlan Qabden, இஸ்லாமிய ஆடை ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு 19 வருடத் சிறைத் தண்டணையை சீனா நிறைவேற்றியுள்ளது.

இந்தப் பெண் சட்டம் ஓழுங்கை நிலை நாட்டத் தவறியுள்ளார் என்பதாக சீனா குற்றம் சுமத்தினாலும்,தேசியக் கொடி ஏற்றும் கொடி வைபத்தில் அவர் ஹஜாப் அணிந்து சென்றதே காரணம் என்பதாக அவரது உறவுக்லகாரர்கள் தெரிவித்துள்ளார்.


Advertisement