பாலியல் வதை புரிந்த மொட்டுக் கட்சி அங்கத்தவர் நீக்கம்?

செவனகல பகுதியில், 13 வயதுச் சிறுமியை, பாலியல் வண்புனர்வு செய்த, தனமல்வில #SLPP உள்ளாட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட ஏனைய 4 பேரும், நேற்றைய தினம் முதல் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை, குறித்த குற்றத்துடன் சம்மந்தப்பட்ட #SLPP அங்கத்தவர் விசாரணைகளின் பின்னர் இடை நிறுத்தப்படவுள்ளதாக #SLPP அறிவித்துள்ளது.
Advertisement