பாராளுமன்றம் கூட்டப்படும் என்பது பொய்யான சேதி

கொவிற்-19 உடன் போராடும் போது, இலங்கை மற்றுமெரு அரசியல நெருக்கடியைச் சந்திக்க நான் விரும்பவில்லை.நான் ஒரு தலைப்பட்சமாக நாடாளுமன்றகை் கூட்டுவேன் என்பது தவறானது.

ஒரு நெருக்கடியைத் தவிர்க்க அனைத்து முயற்ச்சிகளும்,நிறைவேற்று அதிகாரத் தரப்பால் எடுக்கப்பட வேண்டும்.ஒரு சர்ச்சை வருமாயின் நீதித்துறையின் முடிவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் என முன்னாள் சபாநாயகர் தமது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

While fighting Covid-19, Sri Lanka does not want another constitutional crisis. Therefore, rumours that I would reconvene the Parliament unilaterally are false. All efforts must be taken by the Executive to avert a crisis. In a dispute, I am bound to uphold judiciary’s decision.


Advertisement