அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒரு முறை பாருங்கள்!

அத்தியாவசிய விடயங்களாக இருந்தாலும் தேசிய அடையாள அட்டையின்  #இறுதி #இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வீடுகளிலிருந்து வெளியேற முடியும் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு

திங்கட்கிழமை - 1 / 2
செவ்வாய்க்கிழமை- 3 / 4
புதன்கிழமை - 5 / 6
வியாழக்கிழமை - 7 / 8
வெள்ளிக்கிழமை- 9 / 0


Advertisement