முகாம் முடக்கம்

வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Advertisement