கிளினிக் நேயாளர்களுக்கான மருந்துகள்

www.thbatti.health.gov.lk
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக விநியோகித்து வருகின்றனர்.

இச் சேவையினைப் பெற  நோயாளார்கள் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான கால தாமதத்தை குறைப்பதற்காக நோயளர்களிடம் இருந்து தகவல்களை பெறுவதினை துரிதப்படுத்துவதற்காக  online ஊடாகவும்  தகவல்களை பெற போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Advertisement