மண்சரிவு அபாய எச்சரிக்கை

மாத்தளை − உக்குவளை மற்றும் காலி − பத்தேகம, அக்மிமன, எல்பிட்டி, நியகம, போபே மற்றும் பொத்தல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement