மட்டக்களப்பிலும் மலர்ந்தது,மொட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலுமாக 67 வாக்கெண்ணும் நிலையங்களில் முடிவகளுக்கமைவாக,
தமிழ் அரசுக் கட்சி 79,182
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 67,692
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 33,424
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 31,054
ஐக்கிய மக்கள் சக்தி 28,362
வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளன.
இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 1ஆசனம், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1ஆசனம், சிறீலங்கா பொதுஜன பெரமுன 1 ஆசனம் என முடிவுகள் தெரிவிக்கின்றன.
Image may contain: tree, sky, shoes and outdoor
Like
Comment
ShareAdvertisement