ரஸ்யக் கப்பலும், கிழக்கு நோக்கி விரைவு
ஹம்பாந்தோட்டைக்கு அண்மையில்  வந்து சேர்ந்த, இரண்டு ரஸ்யக் கப்பல்கள் கிழக்கு மாகாணத்திக் சங்கமன்கண்டிக் கடலில் சங்கமித்துள்ளன. இலங்கை கடற்படையின்  கோரிக்கைக்கு அமைவாக, இந்தக் கப்பல்கள் வந்து பனாமா கப்பலில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப் படுத்த வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிகின்றது.ஏலவே, இந்தியக் கப்பல்களும் இங்கு உதவிக்கு வந்துள்ளதாகத் தெரிகின்றது.Advertisement