#covid19LKA இதுவரை 661 கொரோனா மரணங்கள்


 


மேலும் 6 மரணங்கள்; இதுவரை 661 கொரோனா மரணங்கள் பதிவு*

- 4 ஆண்கள், 2 பெண்கள்

- வயதுகள்: 56, 45, 72, 65, 66, 69

- இடங்கள்: பல்லேகம, வீரபொகுண, ஹாலிஎல, மாவனல்லை, நிட்டம்புவ, வத்தளை