தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி


 


இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.