Day - 1083
🇵🇸vs🇮🇱🇺🇲
மக்களை இனப்படுகொலை செய்ய மேற்காசிய நாடுகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் அனுப்பிய Abraham Lincoln போர்க் கப்பலில் இருந்து 08 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன!
Yemen 🇾🇪 -ல் துவங்கி ஈரானில் குழந்தைகள் மீது குண்டு வீசி ஓமான் கடலில் இருக்கும் போது அடி வாங்கி தமிழ் நாட்டுக்கு தெற்கில் கரை ஒதுங்கி கடைசியாக தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தான் இத்தனை அமெரிக்கர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment