( எம்.என்.எம்.அப்ராஸ் )
( எம்.என்.எம்.அப்ராஸ் )
கல்முனை பிரதேசத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளை பல்வேறு சமூக நலன் சார் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்முனை கிளையின் புதிய காரியாலய திறப்பு விழா கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலின் முதலாவது மேல் மாடியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளை தலைவர் அஷ்ஷேய்க். ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி ) தலைமையில் இன்று (18) இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளையின் புதிய காரியாலய திறப்பு விழா கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலின் முதலாவது மேல் மாடியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளை தலைவர் அஷ்ஷேய்க். ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி ) தலைமையில் இன்று (18) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஹேய்க்.எம்.அர்கம் நூமித் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் . இதன் போது உலமாக்கள்,பள்ளிவாசல்நிருவாகி கள்,கல்விமான்கள்,
வர்த்தகர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின்பொதுச் செயலாளர் அஷ்ஹேய்க் எம்.அர்கம் நூமித் அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளையினால் நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளையின் காரியாலயமானது கல்முனை பிரதேசத்தில் சுமார் கடந்த 03 வருடத்திற்கு மேல் கல்முனை பிரதேசத்தில் பிரிதொரு கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலின் மேல் மாடியில் இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேசத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளை பல்வேறு சமூக நலன் சார் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment