முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் ரகித ராஜபக்சவின் இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
.webp)

Post a Comment
Post a Comment