ஜனாதிபதி சட்டத்தரணி M.நிசாம் காரியப்பரின் மாமியார் மறைவு



 

சித்தி பிர்தவ்ஸியா ஹுசைன் அவர்கள் இன்று மாலை (26.10.2026) காலமானார்கள். 


"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன்"

அன்னார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் MHM.அஷ்ரப் அவர்களின் மூத்த சகோதரியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்

செயலாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி M.நிசாம் காரியப்பர் அவர்களின் மனைவி மிஸ்ரியா  நிசாம் காரியப்பர் அவர்களின் தாயாரும் ஆவார். 

மேலும் சல்மான் பாரிசின் தாயாரும், மர்ஹூம் முபிதா அப்துல்லாஹ் ,சட்டத்தரணி பெரோசா சலாம் அவர்களின் சகோதரியும் ஆவார் அன்னாரின் ஜனாஸா தற்பொழுது கொழும்பில் உள்ள நிசாம் காரியப்பர் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.