கிராங்குளம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!



மட்டக்களப்பு - கிராங்குளம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளம் தர்மபுரம் கடற்கரையில் உள்ள மீனவர்களின் வாடி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்


#mediacoverage #fypシ゚ #fypシ゚viralシ #foryoupage #facebookreels #ceylon #colombo  #trendingnow #trending #follower #TopFans #srilanka  #viralreelschallenge #slbuslover #buspisso #ctbbus #trendingreels