Showing posts with label SoutSou. Show all posts

 


 ( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களாகவிருந்து கடந்தாண்டு (2021)விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகள் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர் .

சிறந்த கிரிகட் துடுப்பாட்ட வீர்ர்- பி.சுலக்சன்
சிறந்த கிரிகட் பந்துவீச்சாளர்- பி.மதிராஜ்
சிறந்த கிரிகட் சகலதுறைவீர்ர்- எஸ்.அஜித்குமார்
சிறந்த கரப்பந்தாட்ட வீர்ர்- பி.டிலக்சன்
சிறந்த பூப்பந்தாட்ட வீர்ர்- கே.வரனுஜன்
சிறந்த கூடைப்பந்தாட்ட வீர்ர்- எஸ்.புவேந்திரா
சிறந்த உதைபந்தாட்ட வீர்ர்- ஆர்.விஜய்
சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை- பி.புஸ்பாஞ்சலி

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.