புதிய நேர அட்டவணை
#காங்கேசன்துறை முதல் #அநுராதபுரம் வரையான திருத்தி அமைக்கப்பட்ட புதிய நேர அட்டவணை.
————————————————————————
அநுராதபுரம் முதல் மகோ சந்தி வரையான புகையிரதப்பாதை புணரமைப்பு பணிகள் இரண்டாம் கட்டம் தொடங்க இருப்பதால் கொழும்புக்கான ரயில் போக்குவரத்து வரும் 06 ஜனவரி 2024 முதல் சுமார் 06 மாதகாலம் வரை மூடப்படுகின்றது.
ஆனால் காங்கேசன்துறை முதல் அநுராதபுரம் வரையான யாழ்ராணி புகையிரதத்தோடு மேலதிகமாக இன்னுமொரு யாழ்ராணி புகையிரதமும் இணைந்து 07 ஜனவரி 2024 முதல் 04 முறை சேவையில் ஈடுபடும்.
காங்கேசன்துறை முதல் அநுராதபுரம் வரையான திருத்தி அமைக்கப்பட்ட புதிய நேர அட்டவணை.