Slider , Sri lanka , w உலக போலியோ தினத்தில் இரத்ததான முகாம்! October 23, 2022 உலக போலியோ தினத்தில் இரத்ததான முகாம்!உலக போலியோ தினத்தை முன்னிட்டு கல்முனை ரோட்டரி கழகம், கல்முனை ஆதரவைத்திய சாலையுடன் இணைந்து சொறிக்கல்முனை தேவாலயத்தில் இன்று(24) ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் ஒன்றை நடத்திய போது..