9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. புதிய கூட்டத்தொடர் ஆகஸ்ட் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.
புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாகும்.