புகையிரத சேவைகளில் தாமதம்

பொல்கஹவெல - மருதானை பிரதான புகையிரத பாதையின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் களனிவெலி ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. 

இருவேறு பாதைகளிலும் புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் தாமதகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.