கழிவுநீர் அகற்றும் கால்வாய் ஊடாக படகு போக்குவரத்து

கொழும்பு கழிவுநீர் அகற்றும் கால்வாய் ஊடாக படகு போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. ஆனால் குறித்த கால்வாய்களில் துர்நாற்றம் வீசுவதை தவிர்க்க எந்த வித முன் ஏற்பாடுகளும் இல்லை (இதுவும் பொதுப் போக்குவரத்து தானே)
)


Advertisement