தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், பதவி வெற்றிடங்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்,முகாமைத்துவம், கலை, பிரயோக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் இஸ்லாமி கற்கைகள் போன்ற பீடங்களில் நிலவும் பின்வரும் கல்விசார் ஊழியர்கள் பதவிக்கு வெற்றிடங்கள்
📌 பதவிகள் விபரம்

1. PROFESSOR

2. SENIOR LECTURE GRADE I

3. SENIOR LECTURE GRADE II

4. LECTURER (UNCONFIRMED)

5. LECTURER (PROBATIONARY)

6. INSTRUCTOR (COMPUTER TECHNOLOGY) GR. II

7. TEMPORARY ASSISTANT LECTURER