மேன் முறையீட்டுமன்றில் மனுத்தாக்கல்

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Advertisement