ஜனாசா அறிவித்தல்


அக்கரைப்பற்று 12 மஸ்ஜிதுல் பத்தஹ் (குளத்து பள்ளி) அருகில் வசிக்கும் #நிசாம் காக்கா (ரயர் கடை நிசாம் காக்கா - NIZAM tyre Service) சற்று முன் காலமானார்
சைக்கிள் கடை #மனாப் காக்கா அவர்களது #சகோதரர் ஆகிய அன்னார்
#Jஹாசீம் மாஸ்ரர் #ஜெசூர் (hospital) #றிபாஸ் #மசூர் (மெளலவி) ஆகியோரின் #மச்சானும்
#மஹ்றூப் (MM), #அமீன் (Backers) #சலீம் (சர்மர் - பழைய மர்கஸ் முன் பழக்கடை) ஆகியோரின் #சகலனும் ஆவார்
அம்பா சும்பா இல்லாமல் வாழ்ந்த அக்கரைப்பற்றின் சிறந்த மனிதர்களில் ஒருவரான அன்னாரை வல்லமை பொருந்திய நாயன் பொருந்திக் கொள்வானாக!