நூலக டிப்ளோமா -2020 கற்கைநெறி

நூலக டிப்ளோமா -2020 கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

கற்கைநெறி - DIPLOMA IN LIBRARY AND INFORMATION SCIENCE (DIPLIS) - LEVEL I – 2020

தகைமைகள்

1. பட்டதாரியாக இருந்தல்.

அல்லது

2. உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் (மொழி, கணிதம் & ஆங்கிலம் C உட்பட)

அல்லது

3. அங்கீகரிக்கப்பட்ட நூலகம் ஒன்றில் நிரந்தர ஊழியராக அல்லது 3 வருடங்கள் பணி புரிந்திருத்தல்.

விரிவுரை நடைபெறும் இடங்கள்

1. கொழும்பில் - தமிழ் மற்றும் சிங்கத்தில்
2. பதுளை, காலி, கண்டி - சிங்களத்தில் மட்டும்
3. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு - தமிழில் மட்டுமு்

✳ முழுமையான விபரங்களுக்கு -https://www.slla.org.lk/

✳ விண்ணப்ப முடிவுத் திகதி - 30.12.2019

(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)


Advertisement