மட்டக்களப்பில், மக்களை மீட்கும் பணியில்,ஹெலிகொப்டர்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் விமான படையின் ஹெலி கொப்டர் பயன்படுத்தி இதுவரை 26 பேரைக் கரை சேர்த்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.


--- Advertisment ---