ஓமான் மன்னர் சுல்தான் காபூஸ் மறைவு

#ஓமான் மன்னனின் மறைவையடுத்து குவைத்தில் மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை!!!!

ஓமான் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (வயது 79) அவர்களின் மறைவையொட்டி குவைத் அரசு துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று (11)முதல் மூன்று நாட்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

குவைத் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது