முகாமைத்துவ உதவியாளர் பரீட்சார்த்திகளுக்கு!

 மத்திய மாகாணத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த  போட்டிப்பரீட்சை எதிர்வரும் 2020.02.15ம் திகதி நடைபெறவுள்ளது

☎ 07.02.2020 க்கு முன்னர் அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான தொலைபேசி இலக்கம் - 081-2213097 


Advertisement