#கடன் வழங்குதல்

#Rep/MI.MUHAJIR.
#சஹனபியவர #கடன்வழங்குதல்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனை மற்றும் திட்டத்தின் பிரகாரம் Covid 19 நிலையை கருத்திற் கொண்டு

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்

சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள #சஹனபியவர 10000/- வட்டியில்லா கடன் திட்டத்தில் முதலாவது கொடுப்பனவான 5000/- கடன் கொடுப்பனவானது

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு #வைபவரீதியாக  2020.03.26 நேற்று பிரதேச செயலாளர் அஷ்.ஷேஹ்.M.S.M.றஸ்ஸான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது

மிகத்துரிதமாக இதனை வழங்கி வைக்க ஒத்துழைத்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.Advertisement