வீடில்லாமல். வீதியில் நடமாடிய 300 பேர், தனிமைப் படுத்தும் நிலையங்களில்

வீடில்லாமல். வீதியில் நடமாடிய 300  பிச்சையெடுத்துத் திரிந்த சுமார் 300 பேர், இன்று கிருமித் தொற்று நீக்கப்பட்டு, புதிய ஆடைகள்  அணிவித்து தனிமைப் படுத்தும் நிலையங்களுக்கு இன்று அனுப்பப் பட்டுள்ளனர்.


Advertisement