தாராபுரம் பகுதியில் கிருமித் தொற்று நீக்கம்மன்னார், தாராபுரம் பகுதியில்  இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 464 குடும்பங்கள் கடந்த புதன் கிழமை முதல்  முடக்கப் பட்டுள்ளன.இதில்  குடும்பங்கள் அங்கு தனிமைப் படுத்தப் பட்டுமுள்ளன.தற்சமயம் இப் பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் இடம்பெறுகின்றது.


Advertisement