கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின்

கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின் நாடு.
அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்டம் பேசிய மோதி, கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இரங்கல் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.
இந்த சூழலில் தங்கள் நாட்டில் இரண்டாவது நாளாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்.
அங்குமட்டும் 11,947 பேர் பலியாகி உள்ளன


Advertisement