கிரிக்கெற் வீரா்கள் சமிந்த வாஸ், மஹானாம ஆகியோரின் உதவிகள்

இலங்கையின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், மற்றும் ரொசான் மஹாநாம ஆகியோர், இடர் கால உணவுப் பொதிகளை ராஜகரியப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இன்று கையளித்தனர்.Advertisement