சனத்திரளை நிறைத்தது, பேரூந்துகள்

பேருந்துகள் (25-30) வரையில் பயணிகளை  ஏற்ற வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் அறிவுரைகளையும் மீறி, இன்று காலி முதல் மா்த்தறை வரைப் பயணித்த பேருந்துகளில் ஏற்றப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையே இது.Advertisement