நாளை முதல் இயங்க ஆரம்பமாகும்!

சுற்றுலா துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு நாளை முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் - கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி


Advertisement