சிரேஸ்ட சட்டத்தரணி P.பிரேம்நாத் ம்ட்டக்களப்பு வலய பிரதித் தலைவரானார்

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமாக பேரின்பம் பிரேம்நாத் இலங்கை சட்டத்தரணிகள் சங்க மட்டக்களப்பு வலயத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நேற்றைய தினம், கொழும்பு கலதாரி ஹொட்டேலில் இடம்பெற்ற இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கப் பேரவைக் கூட்டத்தில் .இந் நிகழ்வு இடம்பெற்றது.


Advertisement