யாழ்ப்பாணம் தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி!

பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் வெளியாகி வரும் நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 7,634
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5,545
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் – 4,642
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 1,469Advertisement