தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்

எந்தவித அணி வகுப்புக்களும் இன்றி, மிகவும் இலகுவான, செலவீனங்கள் அற்ற முறையில் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச @GotabayaR இன்று பிரவேசித்திருந்தார்.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும்.

இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்கள் பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் .


முள் தேங்காய் (கட்டுபொல்) விவசாயம் முழுமையாக நிறுத்தப்படும்

மக்கள் எதிர்நோக்கியுள்ள மனிதநேய பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்

சிலோன் டீ "CEYLON TEA" பெயரை மீள வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்


Advertisement