குருநாகல் மாநகர முதல்வர் உட்டபட இருவரைக் கைது செய்க!குருநாகலயில் அமையப்பெற்றிருந்த வரலாற்றறுப் பிரசித்திவாய்ந்த இரண்டாம் புவனேகபாகு மன்னன் காலத்தில், கட்டப்பட்டிருந்த அரண்மை அணமையில் உடைக்கப்பட்டிருந்தது. 

அதன் பின்ணணியில், செயற்பட்ட குருநாகல மாநகர முதல்வர் துசார சஞ்ஜீவ, மாநகர ஆணையர், மற்றும் அங்கத்தவர் ஒருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


Advertisement