மின்னல் தாக்கியதில், உயிரிழப்பு
மட்டக்களப்பு வாகனேரியில் உள்ள மாவடியோடையில் மின்னல் தாக்கியதில், ஒரு உரிமையாளருக்குச் சொந்தமான 27 பசுக்கள் பலியாகியள்ளன.Advertisement