புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள்


www.baithulmal.com 


இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால்  2020ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


தகைமைகள்!


1. ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள்


2. ஆகஸ்ட் 2018ல் உயர் தரத்தில் சித்தியடைந்து தற்போது அரச பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்பவர்கள்


#விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் முறை


1. கொழும்பில் அமைந்துள்ள காரியாலயங்களில் விண்ணப்பத்தை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்


அல்லது


2. சுய முகவரியுடன் முத்திரை ஒட்டப்பட்ட நீண்ட கடித உறை அனுப்பி தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


முக்கிய குறிப்பு - மேற்படி இரண்டு முறைகளில் மாத்திரமே விண்ணப்பங்களைப் பெற முடியும். 3rd Party மூலமாக பெற்று அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை கருத்திற் கொள்ளுங்கள்

இன்றைய நாளேடுகளில் முழுமையான விபரங்களைக் காணலாம்


விண்ணப்ப முடிவுத்திகதி 16.10.2020Advertisement