சட்டத்தரணிகளுக்கான மாகாண மாநாடு

 


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால், மாகாண சட்டத்தரணிகளுக்கான மாநாடு நேற்றுத் துவங்கப் பெற்றது. இதனுடைய இரண்டாவது நாள் அமர்வு இன்றும் இடம் பெற்று வருகின்றது. 
மட்டக்களப்பு பாசிக்குடா சொகுசு விடுதியில் இடம் பெறும் இம் மாநாட்டுக் கருத்தரங்கில் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட சட்டத்தரணிகள் கலந்து சிறப்பிக்கின்றனர்.

Advertisement