கிழக்கு மாகாண, ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்

 


கிழக்கு மாகாண,  மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக


இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை-2020 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது *விண்ணப்ப முடிவுத்திகதி - 08.10.2020* 


 _விபரங்களும் விண்ணப்பமும்_ www.ep.gov.lk

Advertisement