மருதமுனை பஸ் நடத்துனரின் குடும்பத்தவருக்கு கொரொனா இல்லை


#Reporter/FS.

நடத்தப்பட்ட P.C.R பரிசோதனைகளின்படி மருதமுனையயைச் சேர்ந்த பஸ் நடத்துனரின் குடும்பத்தவருக்கு கொரொனா தொற்றில்லை எனத் தெரியவந்துள்ளது.Advertisement